இறக்குமதி அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை

343 0

rice_in_a_wooden_spoon-1440x9001இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு கட்டுப்பாட்டு விலையொன்றை நிர்ணயிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது கிராமிய பொருளாதார அமைச்சர் பி. ஹரிசன் இதனைத் தெரிவித்துள்ளார்.

அரிசி விலையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்காக அடுத்த வாரம் ஒரு தொகை அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.