பிராணவாயுவை சேமித்து வைக்க வேண்டாம் என கோரிக்கை!

214 0

பொதுமக்கள் அநாவசியமாக ஒட்சிசனை சேமித்து வைப்பது ஒரு தவறான நடவடிக்கை என்று ரிட்ஜ்வே சிறுவர்கள் வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்தியர் ஜி.விஜேசூரிய தெரிவித்தார்.

மேலும், நோயாளிக்கு அதிகமாக ஒட்சிசனை வழங்குவதனாலும், நிமோனியா நிலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.