சிகரட் விலை கடந்த ஒக்டோபர் மாதம் 7 ரூபாவால் அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து சிகரட் பாவனை 40சதவீதம் குறைவடைந்திருப்பதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
வரி அதிகரிப்பின் காரணமாகவே சிகரெட் பாவனை 40 சதவீதமாக குறைவடைந்திருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.