கட்டுநாயக்க வானூர்தி தள வளாகத்தில் சிறப்பு போக்குவரத்து

454 0

mattala-airportநிர்மாணப் பணிகள் காரணமாக கட்டுநாயக்க வானூர்தி தள சுற்றுப் புறத்தில் சிறப்பு போக்குவரத்து ஒழுங்குகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

இன்று பிற்பகல் 3 மணி முதல் நாளை முற்பகல் 9 மணிவரை இந்த வீதி ஒழுங்கு நடைமுறைப்படுத்தப்படும்.

எதிர்வரும் 4 மாதங்களுக்கு இந்த வீதி ஒழுங்கு தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.