வருமானத்தை இழந்துள்ள பேருந்து ஊழியர்களுக்கு நிவாரணம்-திலும் அமுனுகம

189 0

வருமானத்தை இழந்துள்ள பேருந்து உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அடுத்த வாரம் முதல் நிவாரணம் வழங்கப்படவுள்ளது எனப் போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்குத் தேவையான இறுதிக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது எனப் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.