பசறையில் மேலும் 74 பேருக்கு கொவிட்!

188 0

பசறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 74 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

அத்துடன் பரமாங்கட பகுதிகளில் 4 பேருக்கும், பசறை வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் 15 பேருக்கும் கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.