வெதுப்பக உற்பத்திகளின் விலையில் மாற்றமில்லை

181 0

வெதுப்பக உற்பத்திகள் எவ்வித விலை உயர்வும் இன்றி வழமை விலையில் விற்பனை செய்யப்படும் என மாகாண வெதுப்பக உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மாகாண வெதுப்பக உரிமையளார்கள் சங்கத்தின் ஏற்பாட்டாளர் காமினி கந்தேகெதர, நிக்கவெரட்டிய பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டபோது இதனை தெரிவித்தார்.