வைத்தியர்கள் நால்வர் உட்பட 17 பேருக்கு கொவிட்!

198 0

ஹட்டன், திக்ஓய வைத்தியசாலையில் வைத்தியர்கள் நால்வர் உட்பட 17 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வைத்தியர்கள்4 பேர், தாதியர்கள் 6 பேர் மற்றும் ஊழியர்கள் 7 பேருக்கு இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனுமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.