தம்புத்தேகம பொருளாதார நிலையத்திற்கு பூட்டு!

170 0

தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்தை இன்று முதல் எதிர்வரும் 7 தினங்களுக்கு மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தகர்கள் மற்றும் பணியாளர்கள் சிலருக்கு கொவிட்19 தொற்றுறுதியானதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.