கர்ப்பிணி பெண்களுக்கு தனிப்பட்ட தடுப்பூசி மையங்கள்!

166 0

கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்காக தனிப்பட்ட தடுப்பூசி மையங்களை ஆரம்பிக்க வேண்டும் என குடும்பநல சுகாதார சேவை சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கர்ப்பிணி பெண்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி செலுத்துவதற்காக வாரத்திற்கு ஒரு முறையேனும் அல்லது சில மணித்தியாலங்கள் ஒதுக்கியேனும், சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையிலோ அல்லது பிரதேச வைத்தியசாலையிலோ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது