கொரோனா தொற்றால் மேலும் 161 பேர் உயிரிழப்பு!

166 0

நாட்டில் நேற்று (14) மேலும் 161 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி 83 ஆண்களும் 78 பெண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.