இன்று மேலும் 822 பேருக்கு கொவிட் தொற்று உறுதி!

182 0

நாட்டில்  இன்று (14) மேலும் 822 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக இன்று 2, 423 பேருக்கு கொவிட் தொற்று உறுதியானது.

அதற்கமைய இன்று புதிதாக அடையாளம் காணப்பட்ட மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 3,245 ஆக அதிகரித்துள்ளது.

இதனையடுத்து, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த கொவிட் தொற்றாளர்களின் 351, 515 ஆக உயர்வடைந்துள்ளது.