ஒட்ஸிசனை கொள்வனவு செய்ய தீர்மானம்!

167 0

இந்தியாவிடம் இருந்து 100 மெட்ரிக் தொன் ஒட்ஸிசனை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொவிட் 19 சிகிச்சை மத்திய நிலையங்களுக்காக அடுத்த வாரம் குறித்த ஒட்ஸிசன் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.