சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் தொடர்பான சுற்றுநிருபம் வெளியீடு

177 0

சிறுவர்கள் தொடர்பான வழக்குகள் நிறைவடைவதற்கு அதிக காலம் செல்வதால் ஏற்படும் பிரச்சினைகளை தவிர்க்கும் நோக்கில் மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கான பல ஆலோசனைகள் அடங்கிய சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் கோரிக்கைக்கு அமைய, நீதிச் சேவை ஆணைக்குழுவினால் குறித்த சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.