மங்கள சமரவீரவுக்கு கொவிட் தொற்று உறுதி

200 0

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.