காங்கிரஸ் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி காலமானார்

200 0

காங்கிரஸ் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தியின் உடல் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி (84) உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

திண்டிவனம் ராமமூர்த்தியின் உடல் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள், தொண்டர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

திண்டிவனம் ராமமூர்த்தி மாநிலங்களவை எம்பி, எம்எல்ஏ, சட்டமேலவை எதிர்க்கட்சி தலைவராகவும், சரத்பவாரின் தேசியவாத காங்சிரசின் தமிழக மாநில தலைவராகவும் இருந்துள்ளார்.