ரஞ்சன் ராமநாயக்கவிற்கும் கொவிட் தொற்று உறுதி

144 0

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்க கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விடயம் தொடர்பில் அவரது முகப்புத்தத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

அவர் தற்போது அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் அமைக்குப்பட்டுள்ள கொவிட் மத்திய நிலையத்தில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.