காலியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

348 0

jaff-robbery1காலி – பேரூந்து தரிப்பிடத்துக்கு அருகில் இருந்து இன்று காலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
காவற்துறையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையிலேயே இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் அடையாளம் காணப்படாத நிலையில், தற்போது மருத்துவ பரிசோதனைகளுக்காக கராப்பிட்டி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் காலி காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்