ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இன்று நடத்தப்பட்ட இரட்டை குண்டு வீச்சு தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டனர்.
சம்பவத்தில் 40க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
சன நெரிசல் மிக்க சந்தை பகுதியிலே இந்த குண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இந்த தாக்குதல்களுக்கு இதுவரை எந்தவித அமைப்பும் உரிமை கோரவில்லை.