காணியை விடுக்க கோரி ஆர்ப்பாட்டம்

260 0

download-4மட்டக்களப்பு ஏறாவூர் – மைலம்பாவெளியில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள காவல்துறைக்கு சொந்தமான காவல் அரண் காணியை விடுவிக்கக் கோரி கிராம மக்களால் பிரார்த்தனை கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்;டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ். வியாழேந்திரன், ஞானமுத்து ஸ்ரீநேசன் உட்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது ஏறாவூர் காவல்நிலைய பொறுப்பதிகாரி சிந்தக்க பீரிஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து கிராம மக்களின் கோரிக்கையைக் கேட்டறிந்ததார்.