அரசாங்கத்தை கவிழ்க்க மஹிந்த ராஜபக்ஷவிற்கு வாய்ப்பு இருக்கின்றது.

261 0

president-maithripala-sirisena-writes-to-mahinda-rajapaksa-prime-minister-should-be-handed-over-to-a-senior-member-of-the-sri-lanka-freedom-party-who-has-not-yet-been-granted-this-opportunityதற்போதைய அரசாங்கத்தை கவிழ்க்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு வாய்ப்பு இருப்பதாக ஒன்றிணைந்த எதிர்கட்சி தெரிவித்துள்ளது.

ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன இதனை தெரிவித்துள்ளார்.

ஒன்றிணைந்த எதிர்கட்சி வலுவுடன் இருப்பதை எதிர்காலத்தில் அனைவரும் புரிந்து கொள்ள முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.