கொழும்பில் அதிகரித்து வரும் கொவிட் தொற்றாளர்கள்!

251 0

கொழும்பில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக, சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

மக்கள் அடிப்படை கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றப்படாதவிடத்து, நோயாளர் அதிகரிப்பை கட்டுப்படுத்த முடியாது.

தற்போது மேல் மாகாணத்தில் அறிகுறிகளுடன் கூடிய நோயாளர்களது எண்ணிக்கை அதிகரித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.