அரச உத்தியோகத்தர்களுக்கு விசேட அறிவிப்பு!

195 0

அரச பணியாளர்கள் அனைவரும் எதிர்வரும் 2ஆம் திகதி முதல் கடமைக்கு சமூகமளிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர், பொதுநிர்வாக அமைச்சின் செயலாளருக்கு இவ் அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்