முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்கவின் இறுதி கிரியைகள் பூரண அரச அனுசரணையுடன் ஹொரணை நகர சபை மைதானத்தில் நாளை இடம்பெறவுள்ளது.
முன்னாள் பிரதமரின் பூதவுடன் தற்போது மக்கள் அஞ்சலிக்காக ஹொரணையிலுள்ள அன்னாரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
அன்னாரின் இறுதிக் கிரியைகளுக்கு அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பெருந்திரளானோர் சமூகமளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது,