ஹெரோயினுடன் ஒருவர் கைது!

205 0

போதைப்பொருள் வர்த்தகர் ‘கிம்புலா எலே குணா’வுக்கு சொந்தமான 12 கோடி ரூபா பெறுமதியான 12 கிலோகிராம் ஹெரோயினுடன் கொழும்பு – ஆட்டுப்பட்டித்தெருவில் ஒருவர், காவல்துறை விஷேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.