சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்த ஒரு தொகை மஞ்சளுடன் பயணித்த 3 பேர் களனி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது, குறித்த சந்தேகநபர்களிடமிருந்து 800 கிலோகிராம் மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, அதனை கொண்டு செல்வதற்கு பயன்படுத்தப்பட்ட பாரவூர்தியும் காவல்துறையினால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.