அனைத்திந்திய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக சசிகலா நடராஜன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுக்குழுக்கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது.
இதன்போது இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
சசிகலா தலைமையில் பணியாற்ற உறுதியேற்பது உள்ளிட்ட 14 தீர்மானங்கள் இதன்போது நிறைவேற்றப்பட்டுள்ளன.
இந்த தீர்மானங்கள் அடங்கிய அறிக்கை தமிழக முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்தினால் சசிகலாவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.