மேகதாது அணை விவகாரம்- 12ந்தேதி அனைத்துக்கட்சி தலைவர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை

282 0

விவசாயிகள் நலனை காக்க அனைத்து தரப்பினரின் கருத்தை பிரதிபலிப்பதற்காக அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தலைமை செயலகத்தில் 12ந்தேதி காலை 10.30 மணிக்கு அனைத்துக்கட்சி தலைவர்களுடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்.

விவசாயிகள் நலனை காக்க, அனைத்து தரப்பினரின் கருத்தை பிரதிபலிப்பதற்காக அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.

அனைத்து கட்சி தலைவர்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.