நோர்வேயில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் தாய் மரணம்

280 0

நோர்வே நாட்டில் பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் இளம் தாய் ஒருவர் புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ளார்.

புலம் பெயர்ந்து நோர்வே நாட்டில் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் புற்று நோய் காரணமாக நேற்று  முன்தினம் (7) காலை உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

யாழ் பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த சைலஜா குகநேசன் [வயது 40 ] என்ற இளம் குடும்பப்பெண்ணே இவ்வாறு உயிரிழந்தவர். ஆவார்