ஹெரோயின் பெக்கெட்டுக்களுடன் சிறை பாதுகாவலர் கைது!

316 0

ஹெரோயின் போதைப்பொருளை தன்னகத்தே வைத்திருந்த சிறைச்சாலை பாதுகாவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறைச்சாலை பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க இதனை தெரிவித்தார்.

சந்தேகநபரிடம் இருந்து 96 ஹெரோயின் பெக்கெட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.