விமல் வீரவன்சவிடம் விசாரணை

272 0

wimal-weerawansa-380-seithyநாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நிதிகுற்ற விசாரணைப் பிரிவினரால் இன்றும் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

அரசாங்கத்துக்கு சொந்தமான வாகனங்களை முறைக்கேடாக பயன்படுத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டு தொடர்பில் அவர் ஏற்கனவே பல தடவைகள் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.