வெளிநாட்டவரின் விசாக்களின் செல்லுபடியாகும் காலம் மேலும் ஒரு மாதத்தால் நீடிப்பு

228 0
நாட்டில் தங்கியுள்ள வெளிநாட்டவரது விசாக்களின் செல்லுபடியாகும் காலத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விசாக்களின் செல்லுபடியாகும் காலம் இன்று(9) முதல் அடுத்த மாதம் 8ஆம் திகதி வரை நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.