சிரிய அரசாங்கம் மற்றும் அந்த நாட்டு கிளர்ச்சி குழுவிற்கும் இடையே மோதல் தவிர்ப்பு ஒன்றை ஏற்படுத்த ரஷ்யாவும் துருக்கியும் தயாராகின்றன.
இன்று நள்ளிரவு முதல் இந்த மோதல் தவிர்ப்பை கடைபிடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறாயினும் இந்த மோதல் தவிர்ப்பு குறித்து சிரிய அரசாங்கம் எந்தவித இணக்கத்தையும் வெளியிடவில்லை என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.