சபன்கயா எரிமலை சாம்பல்களையும், புகைகளையும் கக்கிவருகின்றது.(படங்கள்)

322 0

 

peru-28-12-2016-1பெருவின் அரேக்குவைபா பிராந்தியத்தில் அமைந்துள்ள சபன்கயா எரிமலை கடந்த வெள்ளிக்கிழமை 2500 மீற்றர் உயரத்திற்கு சாம்பல்களையும், புகைகளையும் கக்கியிருந்தது.

சபன்கயா எரிமலையிலிருந்து 3500 மீற்றர் உயரத்திற்கு வேகமாக புகைகளையும், சாம்பல்களையும் கக்கிவருவதாக பெருவின் எரிமலை அறிவியல் இடர் மேலான்மை குழு தெரிவித்துள்ளது.

குறித்த எரிமலையின் உயிர்ப்பினால் பெருவின் கபானாகொடே, டாபே, லாரி, மற்றும் அச்சோமா பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

சபன்கயாவின் திடீர் எழுச்சியானது சிலவேலை பாரிய எரிமலை எழுச்சியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பை கொண்டுள்ளதாக ஆய்வியல் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

peru-28-12-2016-1 peru-28-12-2016-2 peru-28-12-2016-3