மெண்டிஸ் நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்ய அமைச்சரவை தீர்மானம்!

218 0

அர்ஜுன் அலோசியஸின் பேர்பச்சுவல் குழுமத்துக்கு சொந்தமான டபிள்யூ.எம். மெண்டிஸ் நிறுவனத்தின் அனுமதிப்பத்திரத்தை ரத்து செய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கமைய அமைச்சரவையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடுமையான நிபந்தனைகளுடன் உற்பத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு டபிள்யூ.எம். மெண்டிஸ் நிறுவனத்துக்கு அண்மையில் அனுமதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.