போக்குவரத்து கட்டுப்பாடுகளை நீடிப்பதா இல்லையா? நாளை தீர்மானம்

363 0
போக்குவரத்து கட்டுப்பாடுகளை நீடிப்பதா இல்லையா என்பது குறித்து நாளை கொவிட் தொடர்பான செயலணி தீர்மானம் எடுக்கும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
கொவிட் தொடர்பான அனைத்து தீர்மானங்களையும் செயலணியே எடுக்கின்றது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொவிட் நிலவரம் குறித்து நாளை செயலணி ஆராயவுள்ளது