கிழக்கு ஆகிய மாகாணங்களில் இருந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி போராட்டம் மேற்கொண்டு வருபவர்களில், இதுவரை 92 உறவுகள் உயிரிழந்துள்ளனரென தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு தமது உறவுகளை தேடியலைந்து 92 உறவுகள் நோயால் பீடிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். அவர்களில் 12 பேர் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.