சிறிலங்கா பொருட்கள் விநியோகத்திற்கான அனுமத்திப் பத்திரத்தின் செல்லுபடி காலம் நீடிப்பு Posted on June 16, 2021 at 05:30 by நிலையவள் 177 0 பயணக்கட்டுப்பாடு பிறப்பிக்கப்பட்டுள்ள வேளையில் அத்தியவசிய பொருட்கள் விநியோகம் செய்வதற்காக வழங்கப்பட்ட அனுமத்திப் பத்திரத்தின் செல்லுபடி காலம் இம்மாதம் 21 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.