உயர் நீதிமன்ற நீதிராசராக அர்ஜுன ஒபயசேகர ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பு !

205 0

உயர் நீதிமன்றத்தின் நீதியரசராக நியமிக்கப்பட்ட அர்ஜுன ஒபயசேகர ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்றார்.

மேலும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக கே.பி.பெர்னாண்டோவும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசராக சசி மகேந்திரனும் ஜனாதிபதி முன்னைலையில் பதவியேற்றுக்கொண்டனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்வைத்த முன்மொழிவுக்கு நாடாளுமன்ற சபை கடந்த 9 ஆம் திகதி அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்த்க்கது.