
தடுத்து வைக்கப்படும் காலம் வரையிலும் கிருலப்பனையிலுள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவிலேயே தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலக்கம் 145, கிருலப்பனை அவன்யூ, கொழும்பு-5 கிருலப்பனை பொலிஸ் பிரிவு ஆகிய இரு இடங்களிலேயே இவ்வாறானவர்கள் தடுத்துவைக்கப்படுவார்கள் என்றும் விசேட வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.