சிறிலங்கா இன்று கொவிட்-19 தடுப்பூசி போடப்படும் பிரதேசங்கள் Posted on June 5, 2021 at 13:52 by தென்னவள் 291 0 நாட்டில் இன்று தடுப்பூசி போடும் பணி நான்கு மாவட்டங்களில் முன்னெடுக்கப்படுகிறது. இதன்படி கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் குருநாகல் மாவட்டங்களில் இடம்பெறுகின்றது. தடுப்பூசி போடப்படும் நிலையங்களின் பட்டியல் வருமாறு: