மாவனெல்லை, தெவனகல பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 4 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மண்சரிவில் வீடு ஒன்று மண்ணில் புதையுண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கேகாலை அல்கம பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக ஒருவர் உயிரழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.