ஸ்புட்னிக் வீ கொரோனா தடுப்பூசிகள் இரவு நாட்டை வந்தடைந்தது!

221 0

ரஷ்யாவிடமிருந்து 50 ஆயிரம் ஸ்புட்னிக் வீ கொரோனா தடுப்பூசிகள் நேற்று(27) இரவு 10.50  மணியளவில் நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

டுபாயில் இருந்து வந்த எமிரேட்ஸ் விமான சேவையில் ஈ.கே. 2528 என்ற விமானத்தில், கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தை தடுப்பூசிகள் வந்தடைந்துள்ளன.