மேலும் 50,000 ஸ்புட்னிக் V தடுப்பூசிகள் இலங்கைக்கு

332 0
மேலும் 50,000 ரஷ்யாவின் ஸ்புட்னிக் V கொவிட் தடுப்பூசிகள் இன்று இரவு இலங்கையை வந்தடைய உள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜனசுமன தெரிவித்துள்ளார்.