நயினை நாகபூசணி அம்பாள் ஆலய பிரதம குரு இயற்கை எய்தினார்

238 0

நயினை நாகபூசணி அம்பாள் ஆலயம், சுதுமலை புவனேஸ்வரி அம்பாள் ஆலயம் ஆகியவற்றின் பிரதம குருவும் சர்வதேச இந்துமத குருபீடாதிபதியுமான சிவஶ்ரீ .ஜம்பு மஹேஸ்வரக்குருக்கள் வயது மூப்பின் காரணமாக இன்று இயற்கை எய்தியுள்ளார்.