இன்றும் 2,254 பேருக்கு கொரோனா!

224 0

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 2,254 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 163,496 ஆக அதிகரித்துள்ளது.