14 நாள்கள் முடக்கம் தேவை தேவை

213 0

நாடுமுழுவதும் தொடர்ச்சியாக 14 நாட்களுக்கு கடுமையான பயணக்கட்டுப்பாடுகள் விதிக்குமாறு இலங்கை வைத்தியர்கள் சங்கம் (SLMA) அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு உள்ளிட்ட நடவடிக்கைகளால், கொவிட் பரவலை கட்டுப்படுத்த போதுமானதல்ல என்பதால் இந்த நடவடிக்கை எடுக்குமாறு அந்த சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.