புலம்பெயர் தேசங்களில் சுவிஸ்சில் நாடு தழுவிய மனிதநேய ஈருருளிப் பயணத்திற்கு வலுச்சேர்ப்போம். Posted on May 14, 2021 at 22:15 by சமர்வீரன் 466 0 தமிழின அழிப்பு நினைவு நாளினை முன்னிட்டும், சுவிஸ் நாடு தழுவிய மனிதநேய ஈருருளிப் பயணத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாகவும் சூரிச் மாநிலத்தில் நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வு! (14.05.2021)