மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் வேரஹெர மற்றும் நாரஹேன்பிட்டி அலுவலகங்கள் ஊடாக வழங்கப்படும் சேவை ஒருவார காலத்திற்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் பிராந்திய அலுவலகங்களிலும் மட்டுப்படுத்தப்பட்ட சேவையே வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.