வவுனியா பொது வைத்தியசாலையின் புதிய பணிப்பாளர் பதவியேற்பு

261 0

வவுனியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளாரக நியமிக்கப்பட்ட வைத்திய கலாநிதி ஜெறல்டின் நிலக்சன், நேற்று (06) பதவியேற்றுள்ளார்.

இதுவரை வவுனியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளராகக் கடமையாற்றிய வைத்தியகாலாநிதி காண்டீபன், தனது கற்றல் செயற்பாடுகளுக்காக சென்றுள்ள நிலையிலேயே, ஜெறல்டின் நிலக்சன் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.